வெள்ளி, 13 மார்ச், 2015

எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக தன்னையும் இணைத்துக் கொண்டு புலம்பெயர்ந்த தேசத்தில் வாழும் எம் உறவுகளையும் இ
ணைத்து கொண்டு பல பணிகளை முன்னேடுத்துக்கொண்டு இருக்கும் நோர்வே நாட்டில் வாழும் எம் நிலைய உறுப்பினர் தான் வாழும் நகரத்தில் இயங்கும் KIM என்ற நிறுவனத்தின் சிறிய பண உதவியை கொண்டு எமது நிலையத்தின் ஊடாக எமது சகோதர நிலையமான காந்திஜீ நிலைய முன்பள்ளி சிறார்களுக்கான சீருடையையும் போசாக்கு உணவுத்திட்டத்திற்காக சிறுதொகை பணத்தையும் 19.01.2015 அன்று வழங்கி இருந்தார். அப்பொருட்களை காந்திஜீ முன்பள்ளியில் வழங்கியபோது. அத்தோடு இவ்வுதவியை செய்த அனைவருக்கும் நன்றியுடன் கரம்பற்றி நிற்கின்றோம்.
 — in Pungudutivu West, Sri Lanka.
Gefällt mir ·  · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக