வெள்ளி, 13 மார்ச், 2015

எமது நிலையத்தின் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப வேலைத்திட்டத்துக்காக புங்குடுதீவு-4 பிறப்பிடமாகவும்
தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவருமான திரு.பரலோகநாதன் லோகநாதன் அவர்கள் இன்று 150000ரூபாய் (ஒருலட்சத்து ஐம்பதாயிரம்) பணத்தை அன்பர் ஒருவர் ஊடாக வழங்கி இருந்தார். இவருக்கு எம் மனம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும். இவரின் குடும்பத்தினருக்கு பிட்டியம்பதி காளி அம்பாளின் அருள் கிடைக்க அம்பாளை வேண்டுகிறோம்.
 — mitSaranya Mahendran und 88 weitere Personen in Pungudutivu West, Sri Lanka.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக