வெள்ளி, 13 மார்ச், 2015

எமது நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை நிலைய சுற்றுப்புற மக்களின் வாசிப்பு திறனை அதிகப்படு
த்தும் நோக்கத்தோடும், நாளாந்தம் நடைபெறும் செய்திகளை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடும் நிலையத்தில் பத்திரிகைகள் (நாளிதழ்) வைக்கப்படுவதை யாவரும் அறிந்த விடயம். இம்மாதத்துக்கான (தை) நாளிதழை சி.உத்தரதாசன் அவர்கள் (நடப்பாண்டு செயலாளர்) அன்பளிப்பு செய்துள்ளார். இவரின் இச்சேவைக்கு எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 — mit Singam Lisy und 83 weitere Personen hier: Pungudutivu,St.Antony Church.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக