வெள்ளி, 13 மார்ச், 2015

எமது நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினரான அமரர் சந்திரசேகரம் நமசிவாயம் அவர்களின் 45ஆவது நாள் நினைவாக
முன்பள்ளி சிறார்களுக்கு மதிய உணவும், சிறார்களுக்கு தேவையான உணவு உண்பதற்கான பாத்திரங்களும் 16.02.15 அன்று வழங்கப்பட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய காளித்தாயை வேண்டுகிறோம்.
 — in Pungudutivu West, Sri Lanka.
Gefällt mir ·  · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக